ஊழியர்கள் பணி நீக்கம்.. இரண்டாவது இடத்தில் இந்தியா

85பார்த்தது
ஊழியர்கள் பணி நீக்கம்.. இரண்டாவது இடத்தில் இந்தியா
கடந்த 2023 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் அதிகமான பணிநீக்கங்கள் நடைபெற்றுள்ளன. Layoff-Fi இணையதளத்தின்படி, 2023ல் உலகளவில் 2.61 லட்சம் தொழில்நுட்ப பணியாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்காவில் வேலை இழந்துள்ளனர். இந்தியா, ஜெர்மனி, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் 18 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி