ராம ஜென்மபூமி க்ஷேத்ரா பிராணபிரதிஷ்டை விழா இன்று முதல்

54பார்த்தது
ராம ஜென்மபூமி க்ஷேத்ரா பிராணபிரதிஷ்டை விழா இன்று முதல்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீராம ஜென்மபூமி க்ஷேத்ர பிராண பிரதிஷ்டை விழா இன்று முதல் தொடங்குகிறது. சென்னை மற்றும் தமிழக ஸ்ரீவாரி கோவிலில் இந்த விழா நடைபெறவுள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள் புதன்கிழமை முதல் இம்மாதம் 26 ந் தேதி வரை தொடரும். இன்று மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் பெருவாரியான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி