2019
ஐபிஎல் சூதாட்டம் மற்றும் பிக்சிங் வழக்குகள் முடித்து வைக்கப்படுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த 2 வழக்குகள் தொடர்பாகவும் உரிய ஆதாரங்கள் இல்லாததால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை முடிவுக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில்,
ஐபிஎல் 2019 சீசனில் பந்தயம் கட்டியதற்காக சஜ்ஜன் சிங், பிரப்லால், ராம் மீனா, அமித் சர்மா, குர்ரம் சதீஷ், குர்ரம் வாசு, திலீப் குமார், வக்காஸ் மாலிக் (
பாகிஸ்தான்) ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.