3. 57 லட்ச ரூபாய்க்கு வர்த்தகமான விவசாய பொருட்கள்

80பார்த்தது
3. 57 லட்ச ரூபாய்க்கு வர்த்தகமான விவசாய பொருட்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள, தியாகதுருகம் கமிட்டிக்கு, நெல் 36 மூட்டை, சோளம் 15, எள் 10 உட்பட 61 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள்கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை நெல் 1, 552, சோளம் 2, 431, எள் 9, 889 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ரூ. 3 லட்சத்து 57 ஆயிரத்து 627க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி