முருகன் மாநாட்டுக்கு எதிராக கே.பாலகிருஷ்ணன் கருத்து!

68பார்த்தது
முருகன் மாநாட்டுக்கு எதிராக கே.பாலகிருஷ்ணன் கருத்து!
மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படையாகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என முருகன் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்துவதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி