4ஜி ஃபீச்சர் போனை அறிமுகம் செய்த ஜியோ

78பார்த்தது
4ஜி ஃபீச்சர் போனை அறிமுகம் செய்த ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோபோன் பிரைமா 2 மாடலை அறிமுகம் செய்தது. இது 4ஜி ஃபீச்சர் போன் மாடல் ஆகும். இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, ஃபேஸ்புக் மற்றும் யூடியூப், ஜியோசாவன், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஜியோபே மூலம் யுபிஐ வசதி வழங்கப்படுகிறது. இந்த மொபைல் போன் ஜியோ சிம் கார்டு சப்போர்ட் மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த போனில் விலை ரூ. 2 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி