ஜெர்சி பால் விலை இன்றுமுதல் உயர்வு

75பார்த்தது
ஜெர்சி பால் விலை இன்றுமுதல் உயர்வு
தமிழ்நாடு முழுவதும் திருமலா நிறுவனம் கடந்த பிப். 01 முதல் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியது. இந்த நிலையில் ஜெர்சி நிறுவனமும் இன்று (பிப். 03) முதல் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்தியுள்ளது. நிறை கொழுப்பு பால் ரூ. 70-ல் இருந்து ரூ. 72ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ. 60-ல் இருந்து ரூ. 62ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி