மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'யாத்ரா'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகிய இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வெற்றியைக் குவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது