JEE தேர்வு.. கணிதம் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

76பார்த்தது
JEE தேர்வு.. கணிதம் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
பி.டெக் (B.Tech), பி.இ (B.E) பாடங்களுக்கான கூட்டு நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ மெயின் – JEE Main) நான்காம் நாள் தேர்வு நேற்று (ஜனவரி 28) நடைபெற்றது. இதில், வேதியியல் மிகவும் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் பிரிவு, மிதமானது முதல் கடினமான அளவில் இருந்ததாகவும் மாணவர்கள் கூறுகின்றனர். கணிதம் அதன் நீண்ட கணக்கீடுகள் காரணமாக மிகவும் சவாலானதாகவும், அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் கூறுகின்றனர். இந்த தேர்வு முதலில் காலை 9 மணி முதல் மதியம் 12 வரை மற்றும் இரண்டாவது மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி