மோடி, ஸ்டாலின் குறித்து ஜெயக்குமார் கிண்டல் பதிவு

56பார்த்தது
மோடி, ஸ்டாலின் குறித்து ஜெயக்குமார் கிண்டல் பதிவு
பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. அவர் தனது எக்ஸ் பதிவில், மோடி மற்றும் ஸ்டாலின் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "கள்ளக்குறிச்சிக்கு போகவேயில்லையே எப்டி சமாளிச்சீங்க, ஸ்டாலின்..? மணிப்பூருக்கேப் போகாம நீங்க சமாளிச்ச மாதிரி தான், மோடிஜி" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு, திமுக மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி