ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் பதிலடி

54பார்த்தது
ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் பதிலடி
2024 டிசம்பரில் அமெரிக்கா சென்றது குறித்து வேண்டுமென்றே ராகுல் பொய் பேசுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நான் வெளியுறவுச் செயலாளரையும், பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்திக்கச் சென்றேன். எந்தக் கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ராகுல் பேசுவதாக குற்றம் சாட்டினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி