சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மேலும், இஸ்ரேல் 10-வது இடத்தில் உள்ள நிலையில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் வராமல் 12 இடத்தில உள்ளது. பொருளாதார திறன், ராணுவ வலிமை, உள்நாட்டு நிலைமை, எதிர்கால திட்டமிடல், பிற நாடுகளுடனான கூட்டணி, அரசியல், ராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.