பொதுவாக வங்கிக்கு செல்லும்போது அங்கிருக்கும் சலானை நிரப்புவதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். சிலர் அதில் உள்ள கேள்விக்கு தவறாக பதிலளிப்பதும் உண்டு. அந்த வகையில் சங்கீதா என்ற ஒரு பெண், காசோலையில் இருக்க வேண்டிய தொகை எழுதும் இடத்தில் குறிப்பிட்ட தொகையை எழுதுவதற்கு பதிலாக "வங்கியில் எவ்வளவு பணம் உள்ளதோ" என்று கேட்டு எழுதியுள்ளார். அவர் தனது வங்கிக்கணக்கில் இருக்கும் மொத பணத்தையும் எடுக்க நினைத்த அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்.