ஒரு ஸ்பூன் 810 ரூபாய்..! வெளிவந்த மெகா ஊழல்

74பார்த்தது
ஒரு ஸ்பூன் 810 ரூபாய்..! வெளிவந்த மெகா ஊழல்
மத்தியப் பிரதேசத்தில் அங்கன்வாடிகளுக்கு கற்பனை செய்து பார்க்கமுடியாத விலைக்கு பொருட்களை வாங்கி கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது அம்பலமாகியுள்ளது. சிங்ரௌலி மாவட்டத்தில், 1,500 அங்கன்வாடிகளுக்கு 46,500 ஸ்பூன்களை தலா 810 ரூபாய்க்கும், 6,200 கரண்டிகளை தலா 1,348 ரூபாய்க்கும், 3,100 குடிநீர் ஜக்குகளை தலா 1,247 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் மத்திய அரசின் GEM ஆன்லைன் மார்க்கெட் தளம் மூலம் 'ஜெய் மாதா தி' நிறுவனத்திற்கு விடப்பட்டது தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி