மீன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா?

76பார்த்தது
மீன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா?
மீன்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதே நேரத்தில் தீமைகளும் ஏற்படுகிறது. அதிகளவில் தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா முதல் Prostate புற்றுநோய் வரை ஏற்படும் என உலகளவில் நடந்த ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. உடலில் செரிக்கப்படாத மீன்கள் புற்றுநோயின் விளைவைக் கொடுக்கும், மீன்களை அடிக்கடி சாப்பிட்டால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். அதிலும் சூரை மீனில் அதிகமான பாதரசங்கள் உள்ளதால் அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்தை பாதிக்கலாம்.

தொடர்புடைய செய்தி