"மோடி BIOPIC-ஐ இவர் இயக்கியிருந்தால் தத்ரூபமாக இருந்திருக்கும்"

77பார்த்தது
"மோடி BIOPIC-ஐ இவர் இயக்கியிருந்தால் தத்ரூபமாக இருந்திருக்கும்"
மோடி BIOPIC-ஐ என் நண்பர் மணிவண்ணன் இயக்கியிருந்தால் தத்ரூபமாக இருந்திருக்கும் என நடிகர் சத்யராஜ் ஓபன் டாக். மழை பிடிக்காத மனிதன் பட விழாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சத்யராஜ் "பிரதமர் மோடியின் BIOPIC-ல் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் படத்தை இயக்க முன் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மோடி BIOPIC-ஐ என் நண்பர் மணிவண்ணன் இயக்கியிருந்தால் தத்ரூபமாக இருந்திருக்கும்” என நகைச்சுவையாக பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி