தமிழ்நாட்டில் தான் அதிகம்

54பார்த்தது
தமிழ்நாட்டில் தான் அதிகம்
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அங்கு மொத்தமாக 39 தொகுதிகள் உள்ளன, இதில் 7 தனி தொகுதிகள் மற்றும் 32 பொதுத் தொகுதிகள். தென்னிந்தியாவில் குறைந்த நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமாக தெலங்கானா (17) உள்ளது. புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்கள் தலா 1 தொகுதியை கொண்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி