லேப்டாப்பை இப்படி பயன்படுத்தினால் ஆபத்து.!

81பார்த்தது
லேப்டாப்பை இப்படி பயன்படுத்தினால் ஆபத்து.!
பலரும் தங்களுடைய லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை பார்க்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் அனல் காற்று சருமத்தை பாதிக்கிறது. இது Tostein Skin Syndrome எனப்படும். இந்த அனல் காற்றினால் ஆண்களின் கருவுறுதல் கூட பாதிக்கப்படும். இந்த சூடான காற்று விதைப்பையில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பாதிக்கும். எனவே முடிந்தவரை லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதை விடுத்து, சிறிது தள்ளி டேபிள் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி