ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் - 22 பேர் பலி

55பார்த்தது
ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் -  22 பேர் பலி
எகிப்து நாட்டின் எல்லையோரத்தில் இருக்கும் ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதன் காரணமாக ரஃபா மீது இஸ்ரேல் தரை தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில், 22 பேர் உயிரிழந்தனர். இதில் ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் உள்பட பிறந்து ஐந்து நாட்கள் ஆன ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி