‘கேம் சேஞ்சர்’ - இரட்டை வேடத்தில் ராம் சரண்?

62பார்த்தது
‘கேம் சேஞ்சர்’ - இரட்டை வேடத்தில் ராம் சரண்?
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது படம் குறித்து ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த படத்தில் ராம் சரண், அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், இதற்கான டெஸ்ட் ஷூட் நடந்ததாக கூறப்படுகிறது. இதில், அப்பா கதாபாத்திரத்திற்கு டெஸ்ட் ஷூட் நடத்தியபோது ராம் சரணின் நடிப்பு இயக்குநர் ஷங்கருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி