தெற்கு காசாவிலிருந்து படைகளை திரும்ப பெற்ற இஸ்ரேல்

51பார்த்தது
தெற்கு காசாவிலிருந்து படைகளை திரும்ப பெற்ற இஸ்ரேல்
தெற்கு காசாவில் இருந்து தனது படைகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது. தெற்கு காசாவை நோக்கி கடந்த 4 மாதங்களாக முன்னேறி தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு காசவை நோக்கி பாலஸ்தீனர்கள் வருவதை தடுக்க ஒரு படைக் குழுவினர் மட்டும் கான் யூனிஸ் நகரில் நிறுத்தப்பட்டுள்ளனர்.பல மாதங்களால காசா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் தற்போது தெற்கு காசாவிலிருந்து படைகளை திரும்ப பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி