வெறும் வயிற்றில் சோம்பு சாப்பிட்டால் நல்லதா?

78பார்த்தது
வெறும் வயிற்றில் சோம்பு சாப்பிட்டால் நல்லதா?
சோம்பு நார்ச்சத்து நிறைந்தது. இதை அதிகாலையில் சாப்பிட்டால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. மேலும், எலும்புகள் வலுவாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது. சோம்பு இரும்புச்சத்து நிறைந்தது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. எடை அதிகரிப்பையும் குறைக்க உதவுகிறது. சோம்பு விதைகளை சாப்பிட விரும்பாதவர்கள் டீ வடிவில் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி