21 வயதுக்கு கீழ் திருமணம்.. பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்

80பார்த்தது
21 வயதுக்கு கீழ் திருமணம்.. பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்
21 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணின் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதலை கட்டாயமாக்க வழி செய்வோம் என பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. குடும்ப அமைப்பைக் காக்க, வளரிளம் பருவத்தின் எதிர்கால நலன் கருதி இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இளம் வயதில் நாடகக் காதலால் பெண்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில் இந்த வாக்குறுதி இருக்கும் என கூறப்படுகிறது. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பானில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி