மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்.. ஷாக் நியூஸ்

22001பார்த்தது
மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்.. ஷாக் நியூஸ்
மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்தலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UNM செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான சியாங்ஜோன் ஜான் யூ தலைமையில் இந்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 47 நாய்கள் மற்றும் 23 மனித விந்தணுக்களில் 12 வகையான மைக்ரோபிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய செய்தி