அன்பில் மகேஷ் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் விவாதம் செய்ய தயாரா..? இடத்தை அவர் தேர்வு செய்ய தயாரா..? யார் திராவிடர்..? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும் என்று பேட்டியளித்துள்ளார்.