IPL இரண்டாம்கட்ட அட்டவணை வெளியீடு

58பார்த்தது
IPL இரண்டாம்கட்ட அட்டவணை வெளியீடு
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடந்திட்டு வருகின்றன. முன்னதாக தேர்தல் தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என தெரியாமல் இருந்ததால் முதல் பாதி போட்டிகளுக்கான அட்டவணையை மட்டும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியானது. மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. முதல் தகுதிச் சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் முறையே மே 21, 22ம் தேதிகளிலும், 2ம் தகுதிச் சுற்றுப் போட்டி மே 24ம் தேதி சேப்பாக்கத்திலும் நடைபெற உள்ளன.

தொடர்புடைய செய்தி