ஐபிஎல்- இன்று மோதும் சென்னை- குஜராத் அணிகள்

558பார்த்தது
ஐபிஎல்- இன்று மோதும் சென்னை- குஜராத் அணிகள்
ஐபிஎல்-2024 இன் ஒரு பகுதியாக, சென்னை மைதானத்தில் இன்று(மார்ச்26) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியுடன் சமநிலையில் உள்ளன. இதனால் இந்த போட்டியின் மீது அனைவருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே அணியே வெற்றி பெற்றுள்ளது. இன்றும் சிஎஸ்கே வெற்றிபெறுமா? அல்லது குஜராத் சிஎஸ்கேவை வீழ்த்தி சாதனை படைக்குமா?. உங்கள் கருத்து என்ன ?

தொடர்புடைய செய்தி