100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில ஐக்கியம்

566பார்த்தது
100 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில ஐக்கியம்
வேலூரில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இனனித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. மாற்று கட்சியினர் இன்று வேலூர் அ.தி.மு.க புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இவர்களுள் திமுகவச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்களும் மாவட்டக் கிளைச் செயலாளர்களும் அடக்கம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கட்சித் தாவலில் ஈடுபட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி