'வேட்டையாடு விளையாடு 2' ரெடி.. கெளதம் மேனன்

59பார்த்தது
'வேட்டையாடு விளையாடு 2' ரெடி.. கெளதம் மேனன்
கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'. இந்நிலையில், 'வேட்டையாடு விளையாடு' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருக்கிறது என்று கெளதம் மேனன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், வேட்டையாடு விளையாடு 2 படத்தின் அதை கமலிடம் கூறிவிட்டேன்.ஆனால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு கமலின் தேதிகள் தோதாக அமையும் பட்சத்தில் நிச்சயமாக வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை துவங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்தி