போதைப்பொருளுக்கு எதிராக இணையம், உதவி எண் அறிமுகம்

51பார்த்தது
போதைப்பொருளுக்கு எதிராக இணையம், உதவி எண் அறிமுகம்
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்கு மனஸ் (MANAS) என்ற இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது. 1933 என்ற உதவி எண்ணைப் பயன்படுத்தி போதைப் பொருள் பயன்பாடு குறித்து தெரிவிக்கலாம். உதவி எண்ணைப் பயன்படுத்தி போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம் எனவும், மனாஸ் ஹெல்ப்லைனை முழுமையாகப் பயன்படுத்துமாறு அனைத்து மக்களையும், அனைத்து குடும்பங்களையும், அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி