வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

61பார்த்தது
வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு 'ஸ்கிரீன் ஷாட் பிளாக்கிங் - ப்ரொஃபைல் புகைப்படம்' என்ற புதிய அம்சத்தை நிறுவனம் கொண்டு வரவுள்ளது. பயனர்களின் சுயவிவரப் புகைப்படங்களை மற்றவர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை இது தடுக்க உதவுகிறது. இதனால், பயனர்களின் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். தற்போது உருவாக்கப்பட்டு வரும் அம்சம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி