காலுக்கு பதில் அந்தரங்க உறுப்பில் சிகிச்சை..

61பார்த்தது
காலுக்கு பதில் அந்தரங்க உறுப்பில் சிகிச்சை..
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஷஹாபூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவனை சேர்த்தனர். அங்கு, காயம் அடைந்த காலுக்கு பதிலாக அவரது அந்தரங்க உறுப்பில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி