பழிவாங்கும் எண்ணம் கொண்ட ராசியினர் இவர்கள்தான்

62பார்த்தது
பழிவாங்கும் எண்ணம் கொண்ட ராசியினர் இவர்கள்தான்
ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் மன்னிக்க தயாராக இருப்பதில்லை. இவர்களது அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது. மன்னிக்காதது மட்டுமில்லாமல் தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை பழிவாங்கும் எண்ணத்திலும் இவர்களில் பலர் இருப்பார்கள். அப்படி, மேஷம், சிம்மம், கும்பம் உள்ளிட்ட ராசியினை உடையவர்கள் தவறு செய்தவர்கள், துரோகம் செய்தவர்கள், ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே இருப்பார்கள். எந்த அளவு இவர்களிடம் அன்பு இருக்கிறதோ அதே அளவு பழிவாங்கும் எண்ணமும் இருக்கும்.

தொடர்புடைய செய்தி