புது பட விழா.. வித்தியாசமான லுக்கில் வந்த விஜய் ஆண்டனி

73பார்த்தது
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு தனது அடுத்த படத்தின் ஷூட்டிங் கெட்டப்பிலேயே வந்திருக்கிறார். முகம் மற்றும் கையில் கருப்பு சாயம் பூசப்பட்டுள்ளது. இதனை கலைக்க 1 மணி நேரம் ஆகும் என்பதாலும், விழாவுக்கு தாமதமாகிவிடக் கூடாது என்பதற்காகவும் அப்படியே வந்துவிட்டதாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி