2 நாட்களில் ரூ.298.5 கோடி வசூல் செய்த "கல்கி2898AD"

63பார்த்தது
2 நாட்களில் ரூ.298.5 கோடி வசூல் செய்த "கல்கி2898AD"
'கல்கி 2898 AD’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ரூ. 298.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம், தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. மகாபாரத கதையை பிரமாதமான காட்சி அமைப்புகளால் எடுத்துள்ளது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இப்படத்தில், கமல்ஹாசன் 2 காட்சிகள் மட்டுமே வந்தாலும் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி