புதிய அம்சத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராம்

83பார்த்தது
புதிய அம்சத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராம்
பிரபல சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ரீல்ஸ்களில் பல ஆடியோ டிராக்குகளைச் சேர்க்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் ரீல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட டிராக்கைச் சேர்க்க அனுமதிக்கிறது. இந்த புதிய மல்டி ட்ராக் ரீல்ஸ் அம்சம் இப்போது உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு கிடைக்கிறது. இனி பயனர்கள் ஒரு ரீலில் 20 ஆடியோ டிராக்குகள் வரை சேர்க்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி