பல்வேறு சர்ச்சை வழக்குகளில் தீர்ப்பளித்துள்ள ஆனந்த் வெங்கடேஷ்

66பார்த்தது
பல்வேறு சர்ச்சை வழக்குகளில் தீர்ப்பளித்துள்ள ஆனந்த் வெங்கடேஷ்
குழந்தைகள் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனந்த் வெங்கடேஷ் இந்த தீர்ப்பை வழங்கிய போது சர்ச்சை ஏற்பட்டது. இதே போன்ற பல பரபரப்பான வழக்குகளை அவர் சந்தித்திருக்கிறார். தேசிய கொடி போன்ற கேக் கிறிஸ்துமஸ் தினத்தில் வெட்டப்பட்டது தொடர்பான வழக்கில் அது குற்றமல்ல என முன்னர் தீர்ப்பளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி