இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 246 பணியிடங்கள்

84பார்த்தது
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 246 பணியிடங்கள்
நிறுவனம்: Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர்: Junior Operator, Junior Attendant, Junior Business Assistant
பணியிடங்கள்: 246
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.02.2025
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th, +2, ITI, Degree
வயது வரம்பு: 18 - 26 வயது வரை
சம்பளம்: Rs.23,000 முதல் Rs.1,05,000 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/613feac7e44444bb91a7d6b610014b16.pdf

தொடர்புடைய செய்தி