அதிக மொழியில் ரீமேக் செய்யப்பட்ட இந்திய படம்

72பார்த்தது
அதிக மொழியில் ரீமேக் செய்யப்பட்ட இந்திய படம்
2005 ஆம் ஆண்டு தெலுங்கில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டனா திரைப்படம் ஒன்பது மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம், தமிழில் உனக்கும் எனக்கும் எனவும், கன்னடத்தில் நீனெல்லோ நாணல்லே, பெங்காலியில் ஐ லவ் யூ, மணிப்பூரியில் நிங்கோல் தஜபா, ஒடியாவில் சுனா சாதே மோ ருபா சாதே, பஞ்சாபியில் தேரா மேரா கி ரிஷ்தா, பங்களாதேஷில் நிசாஷ் அமர் துமி என்ற பெயரிலும், நேபாளியில் , தி ஃப்ளாஷ் பேக்: ஃபர்கேரா ஹெர்டா என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இந்தியில் ராமையா வஸ்தாவய்யா என்று பெயரில் உருவானது.

தொடர்புடைய செய்தி