துப்பாக்கிச் சூட்டில் இந்திய இராணுவ வீரர் மரணம் (வீடியோ)

74பார்த்தது
ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜூலை 27) நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினரின் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்தச் சம்பவத்தில் இராணுவ மேஜர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இரு தரப்பிலும் சுமார் 3 மணி நேரம் துப்பாக்கிச் சூடு நீடித்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி