ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய இந்திய நடிகர்

547பார்த்தது
ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய இந்திய நடிகர்
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இன்று அங்கிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ஜப்பானிலிருந்து இன்று இந்தியா திரும்பினேன். அங்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்துள்ளேன். கடந்த வாரம் முழுவது அங்குதான் இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களை நினைத்து வருத்தமாக உள்ளது. மன உறுதிகொண்ட அம்மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.