பாஜக நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

69பார்த்தது
பாஜக நிர்வாகி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
திருப்பூர் பரப்புமேடு பகுதியை சேர்ந்த பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜவஹர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்ட போது 31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இந்தப் பணம் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதே சமயம், பணமானது கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைக்கப்பட்டதாக ஜவஹர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி