காதல் விவகாரத்தில் மாணவனை சுட்டுக்கொல்ல முயற்சி

71பார்த்தது
காதல் விவகாரத்தில் மாணவனை சுட்டுக்கொல்ல முயற்சி
சென்னையில் மாணவரை சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ கல்லூரி மாணவர் ரோகன் என்பவரே துப்பாக்கிச்சூடு இலக்குக்கு உள்ளானார். கஜராஜ் என்ற நபர் ரோகனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற நிலையில் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தால் கொலை முயற்சி நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி