'இந்தியன் 2' திரைப்படம் வெளியானது!

83பார்த்தது
'இந்தியன் 2' திரைப்படம் வெளியானது!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஜுலை 12) வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் காலையிலேயே இப்படம் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதற்காட்சி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. தெலுங்கு திரைப்படங்கள் போன்று மசாலாவாக இருப்பதாகவும், ராஜமௌலியின் சாயல் சற்று இருப்பதாகவும் கூறுகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி