பாஜக ஆட்சி... பகல் கொள்ளை ஆட்சி - ஜோதிமணி விமர்சனம்

63பார்த்தது
பாஜக ஆட்சி... பகல் கொள்ளை ஆட்சி - ஜோதிமணி விமர்சனம்
கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பாஜக ஆட்சி பகல் கொள்ளை ஆட்சி என விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், நமது ஊரில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று கேட்டால், அதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கிற ஒரே கும்பல் பாஜக தான். தவிரவும் பாஜக ஆட்சியில் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பது உண்மைதானே. ஆயிரம் முறை சொல்வோம் பாஜக ஆட்சி பகல் கொள்ளை ஆட்சி.‌ மோடி ஆட்சிக்கு மூடுவிழா நடத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி