"இந்தியா கூட்டணி கட்சிகளுடைய ஒருங்கிணைப்பே வெற்றிக்கு காரணம்"

71பார்த்தது
"இந்தியா கூட்டணி கட்சிகளுடைய ஒருங்கிணைப்பே வெற்றிக்கு காரணம்"
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளுடைய ஒருங்கிணைப்பே இந்த வெற்றிக்கு காரணம் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், “பணம், அதிகாரம் போன்றவை பற்றி கவலைப்படாமல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். புதுச்சேரியில் 28 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் சட்டமன்ற தொகுதியிலே அதிக வாக்குகள் பெற்றுள்ளோம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி