காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.

68பார்த்தது
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
மக்களவைத் தேர்தலுக்கு பின் முதல்முறையாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, ப.சிதம்பரம், சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி