சுற்றுலா வளர்ச்சியில் இந்தியாவுக்கு 39வது இடம்

81பார்த்தது
சுற்றுலா வளர்ச்சியில் இந்தியாவுக்கு 39வது இடம்
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீடு 2024 இல் இந்தியா 39வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. நமது நாடு செலவினத்தில் 18வது இடத்திலும், விமானப் போக்குவரத்தில் 26வது இடத்திலும், சாலை மற்றும் துறைமுக உள்கட்டமைப்பில் 25வது இடத்திலும் உள்ளது. குறிப்பாக மும்பை, டெல்லி, சென்னை, கொச்சி, பெங்களூரு, புவனேஷ்வர், ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்கள் முக்கிய சுற்றுலா மையங்களாக விளங்குகின்றது.

தொடர்புடைய செய்தி