பெண்கள் தனியாக பயணிப்பதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள டாப் 10 நாடுகள். 1) தென்னாப்பிரிக்கா 2) பிரேசில் 3) ரஷ்யா 4) மெக்சிகோ 5) ஈரான் 6) டொமினிகன் குடியரசு 7) எகிப்து 8) மொராக்கோ 9) இந்தியா 10) தாய்லாந்து. இந்த பட்டியலானது World Population Review இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிக அண்மையில் வெளியான இப்பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.