இன்றைய காலகட்டத்தில் பல ஆண்களுக்கு விந்தணு குறைபாடு பெரும் பிரச்னையாக உள்ளது. குறைந்த விந்தணு உற்பத்தியானது கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த பிரச்னைகளை சரிசெய்ய சில உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் உண்ணும் உணவில் துத்தநாகம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக அளவு உளவியல் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு பாலியல் ஆசை குறைந்துவிடும், அதனால்தான் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.